வேலைவாய்ப்பு6 வருடங்கள் ago
அணுசக்தி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி அழிக்கபடும்!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி கழகத்தில் அளிக்கப்படவுள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள். இதற்காக காலியிடங்கள் 57 உள்ளது. பயிற்சி:அப்ரண்டிஸ் பயிற்சி (Trade Apprentice) பயிற்சி காலம்: 12 மாதம் மொத்த காலியிடங்கள்: 57 கல்வித்தகுதி:...