நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித் மேலும் இரண்டு படங்கள் போனி கபூர்...
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் வியாபாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நேற்று பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இரு பெரும் பிசினஸ் அப்டேட்ஸ்களை வெளியிட்டார். அட்லி...
தமிழ் சினிமாவில் விமானம் ஓட்டும் லைசென்ஸை பெற்றுள்ள ஒரே நடிகர் என்றால் அது நடிகர் அஜித் மட்டும் தான். அஜித்திற்கு அடுத்ததாக, 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதவி தற்போது விமானம்...
அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கம்பேக் கிடைத்துள்ளது. செக்கச்சிவந்த வானம், அண்மையில் வெளியான தடம் என அருண் விஜய் ஸ்கோர் செய்து வருகிறார். இந்நிலையில், லைகா...
பிகில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் நிலவியது. இந்நிலையில், இன்று அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ”வானில் இருள்” என்ற...
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை டிரைலர் நேற்று வெளியாகி 4.9 மில்லியன் பார்வைகளை அள்ளி அசத்தி வருகிறது. இந்த டிரைலரை பார்த்த சில ரசிகர்கள், மீண்டும் வெங்கட் பிரபு மற்றும் யுவன் கூட்டணி மங்கத்தா படத்தை...
தமிழ் சினிமாவில் நடிக்கவே தான் ஆரம்பத்தில் முயற்சி செய்ததாகவும், உடல் எடை காரணமாக சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை ஒதுக்கினார்கள் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின்...
சின்னத்திரையில் பிரபலமான நடிகராக வலம் வந்த பப்லு பிரித்விராஜ் நடிகர் அஜித், சூர்யா மற்றும் நடிகை ராதிகா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பப்லு பிரித்விராஜ் தெலுங்கு யூ டியூப் சேனல்...
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று...
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக அஜித்தின் நேர்கொண்ட பார்வை உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்தின் பெயர் நீதி தேவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,...
’தல’ அஜித்தின் 48வது பிறந்த தினம் இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் அஜித்தின் பிறந்த நாள் வாழ்த்துகள் இல்லாத பக்கங்களையே பார்க்க முடியாதபடி வாழ்த்துகள் குவிந்து கிடக்கின்றன. தமிழகத்தின்...
’தல’ அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான சரண், மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்த சரண், தற்போது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற...
தல அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் இன்று 19வது திருமண நாள். 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அமர்களம் படத்தின் மூலம் ஏற்பட்ட காதல் திருமணமாக மலர்ந்தது. நடிகர் அஜித் மற்றும் ஷாலினிக்கு ட்விட்டரில் தல...
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் காலையிலேயே தங்களது வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டனர். ரஜினிகாந்துக்கு வலது கை...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் ரஷ்களை பார்த்த அவர், தனக்கு படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்துள்ளது என்றார். மேலும்,...