வேலைவாய்ப்பு

சின்டிகேட் வங்கியில் வேலை!

Published

on

சின்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள மார்க்கெட்டிங்க் அதிகாரி வேலை எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை: Chief Marketing Office

வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மார்க்கெட்டிங்க் துறையில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மேலும் வேலை அனுபவம், மாத சம்பளம் போன்ற முழு விவரங்கள் அறியக்கொள்ள www.syndicatebank.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.03.2019

Trending

Exit mobile version