வேலைவாய்ப்பு

சிட்டி வங்கியில் வேலை!

Published

on

சிட்டி வங்கியில் காலியிடங்கள் 14 உள்ளது. அதிகாரிகள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 14

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Asst. Manager (Certified Ethical Hacker) JMGS-I – 02
2. Asst. Manager (Cyber Forensic Analyst) JMGS-I – 02
3. Asst. Manager (Application Security Tester) JMGS-I – 02
மாத சம்பளம்: ரூ. 23,700 – 42,020
4. Manager (Application/web security personnel) MMGS-II – 02
5. Manager (Computer/Digital Forensic Specialist) MMGS-II – 02
6. Manager (IT Security Specialist) MMGS-II – 04
மாத சம்பளம்: ரூ.31,705 – 45,950

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் கம்பியூட்டர் சயின்ஸ், கம்பியூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், கணினி அறிவியல், ஐடி பிரிவுகளில் பிசிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விவரங்கள் அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 20 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, ஸ்கேன் செய்து horecruitments@syndicatebank.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.syndicatebank.in/RecruitmentFiles/Advertisement-LATERAL-RECRUITMENT-SPECIALIST-OFFICERS_FINAL_29_04_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.05.2019

seithichurul

Trending

Exit mobile version