தமிழ்நாடு

அட பாவமே.. எச். ராஜாவிற்கு சப்போர்ட் செய்து மாட்டிக்கொண்ட எஸ்.வி சேகர்!

Published

on

சென்னை: எச்.ராஜா கொச்சையாக பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் பேஸ்புக்கில் பகிர்ந்து பிரச்சனையில் சிக்கி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இருக்கிறது. இதனால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார்.

போலீசையும், நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். ஹைகோர்ட்டாவது.. @#$%& என்று கெட்ட வார்த்தையில் திட்டினார்.

எச்.ராஜா கொச்சையாக பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் பேஸ்புக்கில் பகிர்ந்து பிரச்சனையில் சிக்கி உள்ளார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version