ஜோதிடம்

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

Published

on

கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கத் தொடங்கியுள்ளதால், 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போவதாக, திருப்பதி ஜோதிடர் டாக்டர் கிருஷ்ணகுமார் பார்கவா தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:

ரிஷபம்:

வெளிநாட்டு வேலை, பதவி உயர்வு, வழிபாட்டில் ஆர்வம் அதிகரிப்பு

கன்னி:

பண பலன்கள், தொழில் முன்னேற்றம், குழந்தை பாக்கியம்

துலாம்:

பெரிய சாதனைகள், அரசியல் பதவி, பணியிடத்தில் புகழ் அதிகரிப்பு

விருச்சிகம்:

பல்வேறு துறைகளில் வெற்றி, வியாபார வளர்ச்சி

கும்பம்:

நேரத்தை சரியாக பயன்படுத்துதல், வெற்றிகரமான முடிவுகள், வியாபார வளர்ச்சி

மீனம்:

பதவி உயர்வு, திடீர் நிதி லாபம், வியாபார லாபம்

குறிப்பு:

ஜோதிட ரீதியான கணிப்புகள் பொதுவானவை. தனிப்பட்ட ஜாதகத்தை ஆராய்ந்தே துல்லியமான முடிவுகளை பெற முடியும்.
எந்த ஒரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் எதிர்மறையான விஷயங்கள் நடக்காமல் இருக்க நல்ல மனதுடன் செயல்படுவது மிகவும் முக்கியம்.

Trending

Exit mobile version