Connect with us

சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ரிலீஸ் தேதி இதுதான்!

Published

on

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானபோது திரையரங்கு உரிமையாளர்கள் அவருக்கு பெரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சூர்யா நடிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் உருவாகி படம் ’ஜெய்பீம்’. ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் அமேசான் ஓடிடியில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விருந்தாக வெளியாகவிருக்கும் இந்தப் படம் சூர்யாவின் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான காட்சிகள் நீதிமன்ற காட்சிகளாக அமைந்துள்ள இந்த படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

ஏற்கனவே சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் ஜோதிகா, சசிகுமார் நடிப்பில் உருவான ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சூர்யாவின் ’ஜெய்பீம்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ‘ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ என்ற திரைப்படமும் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!