சினிமா செய்திகள்

பாலா-சூர்யா பட பூஜை: வைரல் புகைப்படங்கள்!

Published

on

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 41 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு இடத்தில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது

மேலும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம் படத்தொகுப்பாளராக சதீஷ், கலை இயக்குனராக மாயபாண்டி ஆகியோர் பணிபுரியவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை மிக எளிமையாக நடந்த நிலையில் இந்த பூஜை குறித்த படங்கள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன., அந்த புகைப்படங்களில் இதோ:

seithichurul

Trending

Exit mobile version