Connect with us

இந்தியா

இந்தியாவில் 30% இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளார்களா? அதிர்ச்சி சர்வே..!

Published

on

இந்தியாவில் 15 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 30 சதவீதம் பேர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லை என்று புதிய சர்வே ஒன்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த ஆய்வு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த ஆய்வு முடிவில் இந்தியாவில் கல்வி வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 29.3% பேர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்புக்கு முந்தைய 12 மாதங்களுக்கு முன் 15 முதல் 29 வயது உடைய இளைஞர்கள் 34.9% பேர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற்று இருந்தனர் என்றும் அந்த ஆய்வு முடிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் 9.9% குடும்பங்கள் புதிய வீடு மற்றும் பிளாட் வாங்கியதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 50% குடும்பங்கள் முதல் முறையாக புதிய வீடு வாங்கியுள்ளனர் என்றும் ஆய்வு முடிவில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் சமையலுக்கு எரிசக்தியை ஆதாரமாக பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 63.1% என்றும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. நகரப்புறங்களில் சுத்தமான எரிபொருளை பயன்படுத்துவதில் கணிசமான வித்தியாசம் இருந்ததாகவும் கிராமப்புறங்களில் 49.8% குடும்பங்களும் நகர்ப்புறங்களில் 92 சதவீதம் குடும்பத்தினரும் எரிசக்தி ஆதாரத்தை சமையலுக்கு பயன்படுத்துவதாக இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் ஆதாரங்களை பொறுத்தவரை 95 சதவீதம் பேர் பாட்டில் குடிநீர் மற்றும் குடியிருப்பு குழாய் குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மீதம் 5% பேர் மட்டுமே கிணறு மற்றும் பொது டேங்கர்கள், மழை நீர் சேகரிப்பு ஆகியற்றில் இருந்து கிடைக்கும் குடிநீரை பயன்படுத்தி வருவதாகவும் ஆய்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 98 சதவீதம் பேர் மேம்படுத்தப்பட்ட கழிவறைகளை பயன்படுத்துவதாகவும் இரண்டு சதவீதம் மட்டுமே திறந்தவெளி கழிவறைகளை பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!