சினிமா

மீண்டும் கவர்ச்சி வெடிகுண்டை வீசிய சன்னிலியோன்!

Published

on

தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலபுகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பிகினி உடையில் படுகவர்ச்சியாக இருக்கும் சன்னிலியோனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கரெஞ்சித் கவுர் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார் சன்னிலியோன். இந்த தொடரின் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இரண்டாவது சீசனும் கலெக்‌ஷனை அள்ளி வருகிறது.

இந்நிலையில், வீரமாதேவி எனும் சுதந்திரபோராட்ட வீராங்கனையாக சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகிறார். இது, கன்னட போர் வீராங்கனை என்றும், அவர் வேடத்தில் சன்னிலியோன் நடிக்க கூடாது என்றும் சில கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதை பற்றி எல்லாம் கவலை படாமல் சன்னி லியோன் பீச்சில் பிகினியுடன் உலா வந்து கொண்டு இருக்கிறார்.

 

Trending

Exit mobile version