சினிமா செய்திகள்

சர்கார் திரைப்படம் குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு..!

Published

on

விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சர்கார் என்ற திரைப்படத்தினைத் தயாரித்து வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியான போது அதில் சிகிரெட் பிடிப்பது போன்று இடம்பெற்று இருந்ததால் பெறும் சர்ச்சையைக் கிளப்பியது.

பின்னர்ப் படக்குழுவினர் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை சர்கார் திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகவும் தயாராக இருக்கவும் என்றும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் விஜயின் சர்கார் குறித்து என்ன அறிவிப்பை வெளியிடும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version