சினிமா செய்திகள்
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில்… விஜய் 65..!
![Thalapathy 65 by Sun Pictures_Thalapathy Vijay_Sun Pictures_Nelson_ Anirudh - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Thalapathy-65-by-Sun-Pictures_Thalapathy-Vijay_Sun-Pictures_Nelson_-Anirudh.jpg)
நடிகர் விஜய்-ன் 65-வது திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்குவதை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இதுதொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறு வீடியோவாகவே வெளியிட்டுள்ளது.
We are happy to announce Thalapathy @actorvijay ’s #Thalapathy65bySunPictures directed by @nelsondilpkumar and music by @anirudhofficial #Thalapathy65 pic.twitter.com/7Gxg1uwy22
— Sun Pictures (@sunpictures) December 10, 2020