சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு நவம்பர் 5-ம் தேதி சன் பிக்சர்ஸ் அளிக்கும் போனஸ்!

Published

on

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான விளம்பரங்களைப் பல்வேறு வகையில் சர்கார் படக் குழுவினர்.

அதன் அடுத்தக் கட்டமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் விஜய் ரசிகர்ளுக்குத் தீபாவளி போனஸ் அளிக்க உள்ளது.

போனஸா என்ன அது என்று கேட்கும் விஜய் ரசிகர்களே நவம்பர் 5-ம் தேதி தினகரன் செய்தித் தாள் வாங்கும் அனைவருக்கும் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் திரைப்படத்தின் போஸ்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும் அதனைத் தவிர விட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சர்கார் திரைப்படத்தின் 6வது ப்ரோமோவை இங்குக் காணலாம்!

seithichurul

Trending

Exit mobile version