Connect with us

ஆரோக்கியம்

சர்க்கரைக் கட்டுப்பாடு: இனிப்பு பழங்கள் தேர்ந்தெடுத்து ரத்த சர்க்கரை கட்டுக்குள் வைப்போம்!

Published

on

பழங்கள் நமக்கு அவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகின்றன. ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடும்போது சில கவனம் தேவை. ஏனெனில், சில பழங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.

குறைந்த சர்க்கரை அளவு கொண்ட சில பழங்கள் :

கிவி:(Kiwi)

ஒரு நடுத்தர பழத்தில் 6 கிராம் சர்க்கரை. வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் நிறைந்தது.

கிரான்பெர்ரி:(Cranberry)

ஒரு கப் கிரான்பெர்ரியில் 4 கிராம் சர்க்கரை மட்டுமே. அதிக வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

ராஸ்பெர்ரி:(Raspberry)

ஒரு கப் ராஸ்பெர்ரியில் 5 கிராம் சர்க்கரை. நார்ச்சத்து, வைட்டமின்கள் சி மற்றும் கே, மற்றும் மாங்கனீசு நிறைந்தது.

ப்ளாக்பெர்ரி:(Blackberry)

ஒரு கப் ப்ளாக்பெர்ரியில் 7 கிராம் சர்க்கரை. நார்ச்சத்து, வைட்டமின்கள் சி மற்றும் கே, மற்றும் மாங்கனீசு நிறைந்தது.

ஸ்ட்ராபெர்ரி:(Strawberry)

ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் 7 கிராம் சர்க்கரை. வைட்டமின் சி, மாங்கனீசு, ஃபோலேட் மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது.

அவகேடோ: Avocado (பட்டர் ஃபுரூட்)

ஒரு பழத்தில் 1 கிராம் சர்க்கரைக்கு குறைவான அளவு. ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் நிறைந்தது.

பப்பாளி:(Papaya)

100 கிராம் பப்பாளியில் 8 கிராம் சர்க்கரை. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

அதிக சர்க்கரை அளவு கொண்ட சில பழங்கள் :

மாம்பழம்:(mango)

ஒரு கப் மாம்பழ துண்டுகளில் 23 கிராம் சர்க்கரை.

திராட்சை:(Grapes)

ஒரு கப் திராட்சையில் 23 கிராம் சர்க்கரை.

செர்ரி:(Cherry)

ஒரு கப் செர்ரியில் 18 கிராம் சர்க்கரை.

வாழைப்பழம்:(banana)

ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரை.

அன்னாசிப்பழம்:(Pineapple)

ஒரு கப் அன்னாசிப்பழத்தில் 16 கிராம் சர்க்கரை.

பேரிக்காய்:(Pear)

ஒரு நடுத்தர பேரிக்காயில் 17 கிராம் சர்க்கரை.

அத்திப்பழம்:(Fig)

ஒரு அத்திப்பழத்தில் 15 கிராம் சர்க்கரை.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம் என்பதை மருத்துவரிடம்
கேட்டு அறிந்து கொள்வது நல்லது.

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

10ம் வகுப்பு, +2 படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 1526 காலிப்பணியிடங்கள்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

நழுவழுப்பில்லாமல் வெண்டைக்காய் சமைக்க 7 டிப்ஸ்!

வேலைவாய்ப்பு17 மணி நேரங்கள் ago

17,000க்கும் மேற்பட்ட மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு பொற்கால வாய்ப்பு!

அழகு குறிப்பு17 மணி நேரங்கள் ago

முடி வளர்ச்சிக்கு பாட்டி வைத்தியம்: கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தின் அற்புதக் குறிப்பு

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

உணவுகளில் யூரிக் அமிலம் அதிகம் இருக்கிறதா? கவலை வேண்டாம்… தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

RRB 2024: ஊரக வங்கிகளில் 9995 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குகிறது!

சினிமா18 மணி நேரங்கள் ago

“அந்தாதுன்” படம்: ரூ. 32 கோடியில் உருவான ரூ. 440 கோடி சூப்பர் ஹிட்!

பர்சனல் பைனான்ஸ்20 மணி நேரங்கள் ago

சூப்பர் செய்தி! 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி இலவச மருத்துவம்! குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவிப்பு!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

‘டீ’ (தேநீர்) உடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 6 உணவுகள்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

இனிமேல் ஒதுக்க வேண்டாம்! கறிவேப்பிலையின் அற்புத மருத்துவ குணங்கள்

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை (24/06/2024)!

சினிமா7 நாட்கள் ago

விஜய் பாடிய “சின்ன சின்ன கண்கள்” பாடல் நாளை வெளியீடு!

டிவி7 நாட்கள் ago

பாக்கியலட்சுமி சீரியல் – அதிர்ச்சி திருப்பம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

விமர்சனம்6 நாட்கள் ago

தளபதி விஜய், பவதாரனி, யுவன் குரலில் வெளியான தி கோட் படத்தின் “சின்ன சின்ன கண்கள்” பாடல் விமர்சனம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.60,000/- ஊதியத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.2,25,000/- ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்5 நாட்கள் ago

50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி – T20 உலகக் கோப்பையில் குரூப் 1 இல் முதலிடம்!

செய்திகள்7 நாட்கள் ago

ஆதார் கட்டாயமா? தமிழ்நாட்டில் சானிடைசர் வாங்க – மருந்து விற்பனையாளர் சங்க அறிவிப்பு

செய்திகள்7 நாட்கள் ago

விஜய் உத்தரவு: பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம், கள்ளக்குறிச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்!