வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை!

Published

on

தமிழக வனத் துறையில் காலியிடங்கள் 564 உள்ளது. வனக் காவலர் பணியிடத்துக்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 564

வேலை: வனக் காவலர் (Forest Watcher) – 465

வேலை: வனக் காவலர் (குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழ் பழங்குடியின வகுப்பு இளைஞர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது) – 99

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மாதம் சம்பளம்: ரூ.16,600 – 52,400 வழங்கப்படும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 21 வயது முடிந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn_07032019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Trending

Exit mobile version