தமிழ்நாடு

வாழ்த்துகள்.. திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ஸ்டாலின்!

Published

on

சென்னை: திமுகவில் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார்.

திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும். இதில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும்.

அதிகாரப்பூர்வ் அறிவுப்பு செவ்வாய் கிழமை வெளியாகும். தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.

இவருக்கு எதிராக யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் திமுகவில் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். இதுகுறித்து ஆக.28 நடக்கும் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

seithichurul

Trending

Exit mobile version