தமிழ்நாடு
பெரிய விளைவை சந்திக்க போகிறீர்கள்.. நக்கீரன் கோபால் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்
![நக்கீரன் கோபால், விடுதலை, நீதிமன்றம், உத்தரவு, Nakkheeran Gopal, Released, Court - Bhoomitoday நக்கீரன் கோபால், விடுதலை, நீதிமன்றம், உத்தரவு, Nakkheeran Gopal, Released, Court](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/3-1-1.jpg)
சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நக்கீரன் கோபால் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
நக்கீரன் கோபால் மீதான வழக்கை நிபந்தையின்றி திரும்ப பெறவேண்டும். நக்கீரன் கோபால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு அராஜகமாக செயல்படுகிறது,. தமிழக அரசு பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என்றுள்ளார்.