Connect with us

தமிழ்நாடு

முக ஸ்டாலின் உள்பட அமைச்சரவை பட்டியல் வெளீயீடு!

Published

on

திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் அவருடன் பதவி ஏற்க இருக்கும் அமைச்சரவை பட்டியல் சற்று முன் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான தகவலின்படி மொத்தம் 34 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பெயர் இந்த பட்டியலில் இல்லை என்றாலும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது அவரது பெயர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1) மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர் மற்றும் பொதுநிர்வாகம் -இந்திய ஆட்சிப்பணி -இந்திய காவல் பணி- மாவட்ட வருவாய் -உள்துறை -மாற்றுத்திறனாளிகள் நலன் -சிறப்புத் திட்ட செயலாக்கம்

2) துரைமுருகன் – நீர்பாசனத்துறை மற்றும் கனிமங்கள்-சுரங்கங்கள்

3) கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம் -நகர்பகுதி- குடிநீர் வழங்கல்

4) ஐ.பெரியசாமி -கூட்டுறவு மற்றும் புள்ளியியல் -முன்னாள் ராணுவத்தினர் நலன்

5) க.பொன்முடி – உயர்கல்வித்துறை

6) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத்துறை

7) கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் -வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

8)தங்கம் தென்னரசு -தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை

9) எஸ்.ரகுபதி -சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை

10) எ.வ.வேலு -பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை

11) முத்துச்சாமி -வீட்டுவசதித்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

12) கே.ஆர்.பெரியகருப்பன் -ஊரக வளர்ச்சித்துறை

13) தாமோ. அன்பரசன் -சிறுதொழில் மற்றும் குடிசை மாற்று வாரியம்

14) வெள்ளக்கோவில் சாமிநாதன் -செய்தி மற்றும் விளம்பரம்துறை

15) கீதாஜீவன் -சமூக நலத்துறை

16) அனிதா ராதாகிருஷ்ணன் -மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு

17) ராஜகண்ணப்பன் -போக்குவரத்துத் துறை

18) கா.ராமச்சந்திரன் – வனம்

19) சக்கரபாணி -உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

20) செந்தில்பாலாஜி -மின்சாரத்துறை

21) ஆர்.காந்தி -கைத்தறி மற்றும் துணிநூல் துறை

22) மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை

23) பி.மூர்த்தி -வணிகவரித்துறை

24) எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலன்

25) சேகர்பாபு -இந்து சமய அறநிலையத்துறை

26) பழனிவேல் தியாகராஜன் -நிதித்துறை\

27) ஆவடி சா.மு.நாசர் – பால்வளத்துறை

28) செஞ்சி மஸ்தான் -சிறுபான்மையினர் நலன்

29) அன்பில் மகேஸ் -பள்ளிக்கல்வித்துறை

30) மெய்யநாதன் -சுற்றுச்சூழல்துறை

31) சி.வி.கணேசன் – தொழிலாளர்கள் நலன்

32) மனோ தங்கராஜ் -தகவல் தொழில்நுட்பத்துறை

33) மதிவேந்தன் -சுற்றுலாத்துறை

34) கயல்விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!