வேலைவாய்ப்பு

எஸ்எஸ்சி அறிவிப்பு: மத்திய அரசுத்துறை வேலை!

Published

on

மத்திய அரசுத்துறை நிறுவனத்தில் காலியிடங்கள் 8000 உள்ளது. எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் வேலைக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 8,000

வேலை: Multi Tasking Staff (MTS)

வயது: 01.08.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மாத சம்பளம்: ரூ. 5,200 – ரூ.20,200 + தர ஊதியம் ரூ.1,800

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி சார்ந்த எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22042019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.05.2019

seithichurul

Trending

Exit mobile version