தமிழ்நாடு

தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பாஜக பொருளாளர் கேள்வி!

Published

on

தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? என்றும் தமிழில் உங்கள் மதத்தில் பெயர் வைக்க முடியுமா? என்றும் பாஜக பிரமுகர் ஒருவர் யுவன் சங்கர் ராஜா விடம் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரதமர் மோடி மற்றும் சட்ட மேதை அம்பேத்கார் குறித்து இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மறைமுகமான பதிலடியாக நான் திராவிடன் என்றும் பெருமைமிகு தமிழன் என்றும் கருப்புச் சட்டையுடன் யுவன்சங்கர்ராஜா பதிவு செய்துள்ள புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர் தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? என்றும் தமிழில் உங்கள் மதத்தில் பெயர் வைக்க முடியுமா? என்றும் பாஜக பிரமுகர் எஸ்.ஆர். சேகர் யுவன் சங்கர் ராஜாவிடம் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜக பிரமுகர் எஸ்.ஆர். சேகரின் இந்த கருத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version