தமிழ் பஞ்சாங்கம்

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published

on

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தபசுக்காட்சி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

குரோதி ஆண்டு ஆடி-5 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி மாலை 4.51 மணி வரை பிறகு பிரதமை
ஆன்மீகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் (21 ஜூலை 2024)
நட்சத்திரம்: உத்திராடம் (பின்னிரவு 2.07 மணி வரை) , பிறகு திருவோணம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய சிறப்பு நிகழ்வுகள்:

  • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம்
  • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தபசுக்காட்சி
  • ஸ்ரீ வைகுணடம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பாலபிஷேகம்
  • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் தேரோட்டம்
  • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில்ம்
  • வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
  • Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்

    Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்: முதலீடு
ரிஷபம்: நன்மை
மிதுனம்: லாபம்
கடகம்: பெருமை
சிம்மம்: உயர்வு
கன்னி: தெளிவு
துலாம்: மேன்மை
விருச்சிகம்: ஆதரவு
தனுசு: அன்பு
மகரம்: உழைப்பு
கும்பம்: மாற்றம்
மீனம்: பாராட்டு

குறிப்பு:

இந்த தகவல்கள் பொதுவானவை. தனிப்பட்ட ஜாதகம் மற்றும் பிற காரணிகளை பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.

 

author avatar
Poovizhi

Trending

Exit mobile version