உலகம்

நிலவிற்கு செல்லும் ரகசிய மனிதரை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ்.. யார் அவர்?

Published

on

நியூயார்க்: பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

இவர் யார் என்று கூறப்படவில்லை. இதற்காக பிக் பல்கான் ஹெவி ராக்கெட்டில் மூலம் அவர் அனுப்பப்பட உள்ளார்.

நிலவிற்கு அனுப்பப்படும் அந்த நபர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் செப்டம்பர் 17ம் தேதில் இந்த விவரங்களை வெளியிட உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அவர் நாடு என்ன என்றும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்றும் கூறவில்லை.

seithichurul

Trending

Exit mobile version