சினிமா செய்திகள்

நடிகர் சங்கம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது?

Published

on

நடிகர் சங்கம் தேர்தல் பல பல குளறுபடிகளுக்கு இடையில் இன்று நடைபெற்று முடிந்தது.

இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நடிகர் சங்கத்தை நிர்வகிப்பர்கள்.

எப்போதும் நடிகர் சங்கம் தேர்தல் முடிவுகள் அன்று மாலையே வெளியிடப்படும். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜூலை 8-ம் தேதி தான் முடிவுகள் எப்போது என்ற விவரங்கள் தெரியும்.

வாக்கு பெட்டிகள் சீல் வைக்கபப்ட்டு தேர்தல் அதிகாரிகள் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version