தமிழ்நாடு

தூத்துக்குடி சோபியாவின் டிவிட்டர் கணக்கு முடக்கமா?

Published

on

சென்னை: தூத்துக்குடி மாணவி சோபியாயில் டிவிட்டர் கணக்கு காணாமல் போய் உள்ளது.

பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியா வைரல் ஆகியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று கோஷமிட்டார்.

இந்த நிலையில் அவரது டிவிட்டர் கணக்கு காணாமல் போய் உள்ளது. எதனால் இப்படி ஆனது என்று விளக்கம் வெளியாகவில்லை.

இன்றுதான் மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version