இந்தியா

பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவதை பொறுத்து இன்சூரன்ஸ் கட்டணம் மாறும்.. மத்திய அரசின் புதிய முடிவு!

Published

on

விரைவில் நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுகிறீர்கள் என்பதைப் பொருத்து உங்களது வாகன இன்சூன்ஸ் ப்ரீமியம் கட்டணம் மாற்றும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.

பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வங்கி சிபில் ஸ்கோர் போல மதிப்பென் முறை அமலுக்கு வர உள்ளது.

Soon pay vehicle insurance premium based on how safe you drive: Union government

சாலைகள் மற்றும் டிராப்பிக் சிக்னலில் பொருத்தப்படும் கேமராக்கள், சாலை விதிகளை மீறுதல் போன்றவற்றை வைத்து இந்த மதிப்பெண் கணக்கெடுக்கப்படும்.

வாகனத்தைப் பாதுகாப்பாக ஓட்டுவதற்கான மதிப்பெண் குறைவாக இருந்தால், இன்சூரன்ஸ் பெரும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவதை பொறுத்து இன்சூரன்ஸ்.. மத்திய அரசின் புதிய முடிவு!

இந்த விதிமுறை அமலுக்கு வந்தால் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version