Connect with us

சினிமா செய்திகள்

ராஜ்யசபா எம்.பி பதவி வாய்ப்பை ஏற்க மறுத்த நடிகர் சோனு சூட்?

Published

on

பாலிவுட் நடிகர் சோனு சூட்-க்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்க இருந்ததாகவும் அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகர் சோனு சூட் பாலிவுட் மட்டுமல்லாது டோலிவுட், கோலிவுட் எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் பல வேற்று மாநில தொழிலாளர்களுக்கும் சொந்த ஊருக்குச் செல்வதற்கான வசதி முதல் நிதி உதவி, தொழில் உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விவசாய உதவி, வெளிநாட்டு இந்திய மாணவர்களுக்குத் தேவையான உதவிகள், பிரபலங்கள் முதல் ஏழைகள் வரை அனைவருக்கும் தேவைப்பட்ட கொரோனா கால மருத்துவ உதவிகள் என மனிதநேயத்தின் இமயமாகத் திகழ்பவர் சோனு சூட்.

இவரது மனிதநேய உதவிகளுக்காக சொந்தமாகக் கடன் வாங்கி, தனது சொத்துகளை எல்லாம் அடமானம் வைத்து எனப் பல சவால்களையும் சந்தித்தார். இந்தியாவில் பல மாநில மக்களும் தொடர்ந்து சோனு சூட்-க்கு நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். இடையில் சோனு சூட் தான் இந்தியாவின் பிரதமர் ஆக இருக்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்.

இதைப் பார்த்த மாநில அரசு ஒன்று சோனு சூட்-க்கு ராஜ்யசபா எம்.பி பதவி தர முன் வந்ததாகவு அதை ஏற்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துவிட்டதாகவும் சோனுவுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். எந்த உள்நோக்கமும் இல்லாது செய்த உதவிக்குப் பதவி வேண்டாம் என சோனு சூட் தெரிவித்துவிட்டாராம்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!