இந்தியா

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் சோனியா, ராகுல் காந்தி!

Published

on

நாளை நடைபெற உள்ள புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுக கட்சித் தலைவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டவர்கள் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

seithichurul

Trending

Exit mobile version