வணிகம்

இந்தியாவிற்கு இலவசமாக சூரிய மின்சக்தி அளிக்க இருக்கும் ஜப்பான் நிறுவனம்!

Published

on

ஜப்பானின் சாப்ட்பாங்க் நிறுவனத்தின் தலைவரான மஷயோஷி சன் சர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளுக்கு இலவசமாகச் சூரிய மின்சக்தியை அளிக்க உள்ளது.

இந்த சர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு இலவசமாகச் சூரிய மின்சக்தி வேண்டும் என்றால் 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இவர்கள் கூறும் இடத்தில் இருந்து சூரிய மின்சாரத்தினை வாங்க வேண்டும்.

அதன் பின்பு வாழ்நாள் முழுவதும் இலவமாகச் சூரிய மின்சக்தி இலவசமாக வழங்கப்படும் என்றும், இது குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்து வருவதாகவும் மஷயோஷி சன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version