உலகம்

பெண்ணின் ஷூவில் 15,000 கிலோ மீட்டர் பயணம் செய்த பாம்பு!

Published

on

ஸ்காட்லாந்து: பெண்ணின் ஷூவில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்காட்லாந்து வரை 15,000 கிலோ மீட்டர் பயணத்தை ஒரு பாபு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்காட்லாந்து பயணம் செய்த போது மோரியா பாக்சல் தனது ஷூவில் பாம்பு இருப்பது தெரியாமல் தனது பையில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

ஸ்காட்லாந்து சென்ற பின் அவரது மருமகன் பையைத் திறந்த போது அதில் பாம்பு இருந்துள்ளது. முதலில் தன்னைப் பிராங்க் செய்து ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்துள்ளார். பின்னர் நிஜமான பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் மோரியா பாக்சல்.

seithichurul

Trending

Exit mobile version