சினிமா செய்திகள்

ஸ்லிம்மாக சென்னை திரும்பிய சிம்பு, மாநாடு படத்தில் நடிப்பாரா?

Published

on

நடிகர் சிம்பு ஏஏஏ திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பிறகு அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.

அதற்காக பாங்காக் சென்றிருந்த சிம்பு, உடல் எடையைக் குறைத்து நேற்று ஸ்லிம்மாக சென்னை திரும்பியுள்ளார்.

விமான நிலையத்தில் ஸ்லிம்மாக சிம்பு திரும்பி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடிப்பாரா அல்லது, மஹா மற்றும் கன்னட மொழி ரீமேக்கில் மட்டும் நடிப்பாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Trending

Exit mobile version