வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் “Skilled Artisans” வேலை!

Published

on

இந்திய அஞ்சல் துறையில் காலியிடங்கள் 08 உள்ளது. இதில் Skilled Artisans வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 08

வேலை: Skilled Artisans

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Motor Vehicle Mechanic – 02
2. Welder – 02
3. Tyreman – 02
4. Tinsmith – 01
5. Blacksmith – 01

மாத சம்பளம்: ரூ.19,900

வயது: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது 8 ஆண் வகுப்புத் தேர்ச்சி பெற்ற சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager, Mail Motor Services, 134-A, S.K.Ahire MARG, Worli, Mumbai- 400 018

மேலும் விவரங்கள் முழு அறிந்துகொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMSMumbai.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020

seithichurul

Trending

Exit mobile version