சினிமா செய்திகள்

விஸ்வாசம் டிரைலரை பாராட்டிய சிவகார்த்திகேனின் அதிரடி பதிவு!

Published

on

இரு பெரும் ஹீரோக்கள் ரஜினி மற்றும் அஜித் இவர்களின் படங்கள் பேட்ட, விஸ்வாசம் வரும் தை பொங்கல் ரேஸில் களத்தில் இறங்கவுள்ளது.

இருவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இவ்விரு படத்திற்கும் சில நாட்களாக இவ்விரு படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது எனச் சொல்லப்பட்டு வருகிறது.

ரஜினியின் பேட்ட டிரைலரை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் டிரைலரும் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது- பேட்ட டிரைலரின் ரஜினி பேசும் வசனங்களுக்குப் பதில் கொடுப்பது போன்று விஸ்வாசம் டிரைலர் அமைந்திருக்கிறது.

இந்நிலையில் விஸ்வாசம் டிரைலரில் அஜித் நிறைவாகப் பேசியுள்ள வசனம் பல்லையும் ரசிக்க வைத்துள்ளது. இதனை இரிந்து பாடலாசிரியர் அருண்பாரதியின் மனைவி என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

இந்நிலையில், பேட்ட படத்தைத் தொடர்ந்து விஸ்வாசம் டிரைலரையும் பாராட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் டிவிட்டரில் கூறியிருக்கதாவது,

seithichurul

Trending

Exit mobile version