சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் பெயர் இது தானா?

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமாராஜா திரைப்படம் ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது அடுத்தப் படத்தின் பெயர் இதுவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அப்படிக் கிடைத்த தகவலின் படி ராஜேஷ் எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் ‘ஜித்து ஜில்லாடி’ பாடலின் முதல் வார்த்தைகளை வைத்துள்ளதாகக் கூறுகின்றனர்,

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending

Exit mobile version