சினிமா

இயக்குனருக்கு சர்ப்பரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்… வைரல் புகைப்படம்…

Published

on

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்கிற படத்தை இயக்கி வருபவர் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் வேணுகோபாலுக்கு திருமணம் நடந்தது.

எனவே, தனது திருமணத்திற்கு வர வேண்டும் என கார்த்திக் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், படப்பிடிப்பு காரணமாக தன்னால் அவர முடியாது என கூறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

ஆனால், திருமணத்திற்கு சர்ப்பரைஸ் தரும் விதமாக நேரில் சென்ற சிவகார்த்திகேயன் இயக்குனருக்கு திருமண பரிசாக தங்க காசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version