அழகு குறிப்பு

ஈசியா உடல் எடை குறைக்க இதை சாப்பிடுங்க!

Published

on

இரவு நேரத்தில் சாப்பிட பிடிக்காதவர்கள் கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் எதுவேண்டுமானாலும் எடுத்து வேகவைத்து, அதில் இஞ்சியை துருவி எலுமிச்சை சாறு, மற்றும் சீரகப்பொடியினை சேர்த்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். மேலும், ஆரோக்கியத்தை அதிகரித்து, உறுதியளிக்கும்.

உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் உணவை குறைக்க கூடாது. ஜங்க் ஃபுட்டை தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுக்க வேண்டும். அப்படி ஊட்டச்சத்து தரும் ஒரு உணவாக பசலைக்கீரை ஆம்லெட் இருக்கிறது. ஆம்லெட்டில் இருக்கும் புரதச்சத்தும். பசலைக்கீரையில் இருக்கும் இரும்புச் சத்தும் உடல் பருமனை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவும்.

8) உடல் எடையைக் குறைத்துப் பராமரிக்க உதவும்.

மாமிச உணவுகளைக் குறைத்து தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் ஜீரண சக்திக்கு உதவும் பாக்டீரியாக்களின் செயல் திறனைத் தாவர உணவுகள் மேம்படுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேர்வது குறையும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் அதிகம் உள்ளது. குளுட்டாமிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே நினைவாற்றலை அதிகரித்து, நரம்பு மண்டலங்களைப் பலப்படுத்த உதவுகிறது. இரவில் கைப்பிடி பாதம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து தினமும் காலைச் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியத்தை அளிக்கும். மேலும், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் வாரத்தில் இரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version