Connect with us

சினிமா செய்திகள்

ஆர்யாவுக்கு வில்லனான சிம்பு!

Published

on

ஹீரோவாக நடித்து வந்த சிம்பு, காற்றின் மொழி, 90எம் எல் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மஹா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கவிருப்பதை அண்மையில் ஹன்சிகா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ள கன்னட ரீமேக் படமான மஃப்டி படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்கில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். விக்ரம் வேதா ஸ்டைலில் வெளிவந்து, நாயகனுக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவன் வாய்ந்த கதை இது என்பதால், இதில், வில்லனாக நடிக்க நடிகர் சிம்பு ஓகே சொல்லியுள்ளார். மேலும், நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

முன்னதாக இந்தியன் 2 படத்தில் கமலுக்கு பேரனாக நடிக்க முதலில் ஒப்புக் கொண்ட சிம்பு, பின்னர், அதிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!