சினிமா செய்திகள்
சிம்புவுடன் இணையும் சுந்தர சி..!
சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்குவில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அத்தாரிந்திக்கு தாதெரி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா வாங்கியது.
விஜய் நாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என செய்தி சுருள் தளத்திற்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலகள் கூறுகின்றன.
குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.