சினிமா செய்திகள்

கமலின் பேரனாக சிம்பு நடிக்கிறாரா?

Published

on

இந்தியன் 2 படத்தில் கமலின் பேரனாக நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான மெகா பிளாக்பஸ்டர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஷங்கர் – கமல் கூட்டணி எடுக்கவுள்ளது.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிம்பு இந்த படத்தில் சேனாதிபதியின் பேரன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

சந்துரு கமலுக்கும் மனிஷா கொய்ராலுக்கும் பிறந்த மகனாக சிம்பு நடிக்கவுள்ளாராம். அந்த படத்தில் அவங்களுக்கு திருமணம் ஆகலையேன்னுலாம் கேட்கக்கூடாது.

அதற்கு ஒரு சிறப்பு பிளாஷ்பேக் வைத்து ஷங்கர் சரி கட்டி விடுவார்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரியவருகிறது.

Trending

Exit mobile version