சினிமா செய்திகள்

பரத்தின் சிம்பா டிரைலர் ரிலீஸ்!

Published

on

நடிகர் பரத்தின் சிம்பா டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தனியாக இருக்கும் நபருக்கு ஏற்படும் மன பாதிப்புகள் மற்றும், போதைக்கு அடிமையாதல், அவர்களுக்கு தனியாக தெரியும் உலகம் என புதுவிதமான திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு பரத் இந்த படத்தின் மூலம் கம் பேக் ஆனால், அது அவருக்கு கிடைக்கும் வாய்ப்பாகவே கருதப்படும். இந்த படத்தில் பரத்துடன் பிரேம்ஜி அமரன், பானு ஸ்ரீ மெஹ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிம்பா படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version