சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Published

on

சிலம்பரசன் நடிப்பில் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ஈஸ்வரன்.

பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், முதல் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதில் ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை மணிக்கு ரிலீஸ் ஆகும் என்ற தகவல்கள் இல்லை.

இந்த பாடலை யுகவாரதி எழுதியுள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் நந்திதா இருவரும் நடித்துள்ளனர். காமெடி கதாபாத்திரத்தில் பாலா நடித்துள்ளார்.

Trending

Exit mobile version