சினிமா

ஸ்ருதிஹாசன் வயிற்றில் பாய் ஃபிரண்ட் செய்த காரியம்… வைரல் வீடியோ…

Published

on

கமல்ஹாசன் போலவே மாடர்ன் சிந்தனை உள்ளவர் அவரின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் படுக்கையறை காட்சிகள் புகுந்து விளையாடி வருகிறார். தமிழில் அவரின் மார்க்கெட் குறைந்துவிட்டாலும் தெலுங்கிலும், பாலிவுட்டில் ஹிட் கொடுத்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த ‘லாபம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

நீண்டவருடமாக காதலித்து வந்த காதலனை சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். அதன்பின் மும்பையில் வசிக்கும் ஒரு ஓவியரை காதலித்து வருகிறார். காதலர் வரைந்த ஓவியங்களுக்கு அருகில் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்து அவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் வயிற்றில் ‘Thug Life’ என அவரின் காதலர் எழுதியுள்ளதை வீடியோ எடுத்து ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.

இன்னும் அந்த வயித்துல என்னென்னதான் பண்ணுவாங்களோ!

 

 

seithichurul

Trending

Exit mobile version