சினிமா

நடிகை ஸ்ரேயாவுடன் அவரின் கணவர் ஆடிய செம டேன்ஸ் – வைரல் வீடியோ…

Published

on

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழில் விஜய், சிம்பு, தனுஷ், ரஜினி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ் மகன், மழை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றி கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தன்னோடு சேர்த்து கணவரையும் நடிக்க வைத்து, நடனமாட வைத்தும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கணவருடன் நடனமாடிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

Trending

Exit mobile version