வீடியோ

ஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டாவ காணோம்’ திரைப்பட டீசர்!

Published

on

திமிறு படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி ஆண்டாவ கானோ என்ற படத்தில் முக்கிய வேடம் ஏற்றி நடித்துள்ளார். வேல்மதி இயக்கியுள்ள இந்த படத்தினை ஜேஸ்கே ஃபிலிம்ஸ் கார்ப்ரேஷன் சார்பில் ஜே. சதீஷ் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version