Connect with us

தமிழ்நாடு

நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள் எண்ணிக்கை சரிவு!

Published

on

நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள் எண்ணிக்கை சரிவு என்ற அதிர்ச்சியான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவ படிப்புகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றும் திமுக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்கள் எப்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நீட் தேர்வுக்குப் பின்பு தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது அதிகளவில் குறைந்துள்ளதாக அதிர்ச்சியான புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2014-2015 கல்வியாண்டில் தமிழ் வழியில் படித்த 481 மாணவர்கள் மருத்து படிப்பில் சேர்ந்துள்ளனர். இதுவே 2015- 2016 கல்வியாண்டில் 456 ஆகவும், 2016-2017 கல்வியாண்டில் 436 ஆகவும், 2017-2018 கல்வியாண்டில் 41 ஆகவும், 2018-2019 கல்வியாண்டில் 88 ஆகவும், 2019-2020-ல் 58 தமிழ் வழிக் கல்வி படித்த மாணவர்களும் நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவ படிப்பில் சேர்வதிலிருந்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

author avatar
seithichurul
ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

செல்வம், அதிர்ஷ்டம் பெற விரும்புகிறீர்களா? பூஜை அறையில் இந்த 7 பொருட்கள் அவசியம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியில் எலுமிச்சை மாலை சூடிய அமச்சி அம்மன்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாத அதிர்ஷ்டம்: இந்த 6 ராசிகளுக்கு லாபம்!

சினிமா7 மணி நேரங்கள் ago

திரையரங்கில் தோல்வி; இந்தியன் 2 ஓடிடிக்கு விரைவு பயணம்!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்: பாக்கெட் பேக்கிங் முறை அறிமுகம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா9 மணி நேரங்கள் ago

5 நிமிட பாடலுக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

செய்திகள்9 மணி நேரங்கள் ago

காலணி விலை உயர்வு: ஆகஸ்ட் 1 முதல் அதிரடி!

வணிகம்9 மணி நேரங்கள் ago

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! காரணம் என்ன?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

Reserve Bank of India-வில் வேலைவாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

மீண்டும் சரசரவென குறையும் தங்கம் விலை (26/07/2023)!

சினிமா6 நாட்கள் ago

தனுஷின் ராயன்: ட்விட்டர் விமர்சனம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (28/07/2024)!

சினிமா5 நாட்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

சினிமா6 நாட்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனக் குறைந்து தங்கம் விலை (29/07/2024)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வாழைத்தண்டு வித்தியாசமான சுவை! ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

வணிகம்3 நாட்கள் ago

Ola Electric IPO: முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1,39,550/- சம்பளத்தில் Reserve Bank of India-வில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

BSNL, Elon Musk’s Starlink & Tata இணைவார்களா? இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுமா?