சினிமா
அதிர்ச்சி தகவல் :பிரபல சீரியல் நடிகை பாத்ரூமில் திடீர் மரணம்
May her soul rest in peace ?#Yhm #YehHaiMohabbatein #neelu pic.twitter.com/FJac0P2lGI
— Love is divek (@Loveisdivek) October 2, 2018
பிரபல சீரியல் நடிகை ஒருவர் பாத்ரூமில் இறந்து கிடந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி தொலைக்காட்சி நடிகை நீரு அகர்வால். ஏ ஹை மொஹப்பதைன் என்ற சீரியலில் பணிப்பெண்ணாக நடித்துள்ளார். அவருக்குக் கடந்த 3,4 நாட்களாகக் காய்ச்சல் இருந்துள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்ட நீரு இன்று அதிகாலை பாத்ர்ரூமுக்கு சென்ற இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பு அவர் உயிர் இழந்தார். நீறு அகர்வால் இந்தத் தீட்ர் மறைவை அறிவித்தது அதே சீரியிலில் நடிக்கு ம் அலி கோனி என்ற நடிகை தான்.
ரசிகர்களும் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.