கேலரி

இடுப்பை காட்டி இம்சை செய்யும் ஷிவானி… கிக் ஏத்தும் புகைப்படம்…

Published

on

ரெட்டை ரோஜா, சரவணன் மீனாக்‌ஷி உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை பாலாஜி உள்பட ஒரு சிலரிடம் மட்டுமே நெருக்கமாக பழகி வந்தார் என்பதும் மற்ற போட்டியாளர்களிடம் கலகலப்பாக இல்லாதவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் வைக்கப்பட்டதாக டாஸ்க்கில் சிங்கப்பெண்ணாக வெற்றி பெற்று அதன் பின் 90 நாட்களுக்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் சிங்கப்பெண் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். எனவே, அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் அவர் அவ்வப்போது பாடல்களுக்கு நடனமாடியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version