கேலரி

பாக்கும் போதே போதை ஏறுதே!…. ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷிவானி…

Published

on

சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் நன்றாக நடிக்க தெரிந்தால் மட்டும் போதாது. தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அதாவது விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி போட்டோஷுட் செய்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைம் லைட்டில் இருக்க வேண்டும்.

இதை சில நடிகைகளே புரிந்து சரியாக செய்வார்கள். அதில் ஷிவானி நாராயணும் ஒன்று. விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிர்ந்த புகைப்படங்களினாலும், விஜய் டிவி சீரியல் நடிகை என்பதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் வழக்கம் போல் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்ற துவங்கியுள்ளார்.

இந்நிலையில், படு ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

shivani

Trending

Exit mobile version