கேலரி

குட்டி டவுசரில் ஹாட் போஸ் கொடுத்த விஜய் ஆண்டனி பட நடிகை…

Published

on

விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். அதன்பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்தார். எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அதன் விளைவாக சதுரங்க வேட்டை படம் மூலம் ஹீரோவாக கர்ணன் வரை பல திரைப்படங்களில் நடித்த நடராஜுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹாரூன் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், குட்டியோண்டு டவுசர் மற்றும் சட்டை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

Trending

Exit mobile version