கேலரி

சட்டை மட்டும்தானா? பேண்ட் எங்கமா காணோம்!… கிளுகிளுப்பு ஏத்திய நடிகை….

Published

on

காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’படத்தில் நடித்தார். இதுபோக சில திரைப்படங்களிலிலும் அவர் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

shilpa

எனவே, எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கில் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது நட்டி என்கிற நடிகர் நடராஜுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

shilpa

சமீபத்தில், முன்னழகு எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

shilpa

தற்போது சட்டை மட்டும் அணிந்து, கீழே எதுவும் போடாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சுடேற்றியுள்ளார்.

shilpa

Trending

Exit mobile version