சினிமா செய்திகள்

விஜய் அண்ணா எனக்கும் ஆண்ணா தான்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சாந்தனு பாக்கியராஜ்!

Published

on

சர்கார் கதை திருட்டு விவகாரம் இன்று சமரசம் செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது. எனவே சர்கார் திரைப்படம் தீபாவளிக்காக 2018 நவம்பர் 6-ம் தெதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

இந்தக் கதை திருட்டு விவகாரத்தில் சர்கார் படக்குழுவினருக்கு எதிராகக் கடைசி வரை நின்று நடிகர், இயக்குநர் மற்றும் கதை ஆசியர்கள் சங்க தலைவருமான பாக்கியராஜ் இந்த விவகாரத்தில் சுமுகமான முடிவை எடுக்க வைத்தார் என்று கூறலாம்.

ஆனால் நடிகர் விஜயின் தீவர ரசிகரான சாந்தனு பாக்கியராஜ் “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” !
என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் !
Apologies on Story reveal by appa #UnavoidableCircumstance Sincere apologies though ??
தீபாவளியைக் கொண்டாடுவோம்
Sarkar கொண்டாடுவோம் ! ?”

என்று டிவிட் செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version